Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 53: நட்சத்திரங்கள் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 53: The Stars (Al-Najm)

YouTube · 4:55

ஸூரா 53: நட்சத்திரங்கள்

[53:1] நட்சத்திரங்கள் வீழ்ந்து கொண்டே செல்வதைப் போல.*

[53:2] உங்களுடைய தோழர் (முஹம்மது) வழி தவறியவராக இருக்கவில்லை, அன்றி அவர், ஏமாற்றப்பட்டவராகவும் இருக்கவில்லை.

[53:3] அன்றி அவர் சுயவிருப்பத்தின் படி பேசவும் இல்லை.

[53:4] தெய்வீக உள்ளுணர்வாகவே அது இருந்தது.

[53:5] மிகுந்த சக்தியுடையவரால் எடுத்துக் கூறப் பட்டது.

[53:6] அனைத்து அதிகாரங்களையும் உடையவர். அவரது மிக உயரமான உயரத்தில் இருந்து.

[53:7] மிக உயரமான அடிவானத்தில்.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 53