Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 114: மனிதர்க — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 114: People (Al-Naas)

YouTube · 0:40

ஸூரா 114: மனிதர்க

[114:1] கூறுவீராக, “ மனிதர்களின் இரட்சகரிடம் நான் அடைக்கலம் தேடுகின்றேன்.

[114:2] “மனிதர்களின் அரசர்.

[114:3] “மனிதர்களின் தெய்வம்.

[114:4] “நழுவிச் செல்லும் கிசுகிசுப்போரின் தீங்கு களிலிருந்து.

[114:5] “மனிதர்களின் நெஞ்சங்களுக்குள் கிசுகிசுப் பவர்கள்.

[114:6] “அவர்கள் ஜின்களிலோ அல்லது மனிதர் களிலோ இருந்த போதிலும்.”

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 114