Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 106: குறைஷிக் குல — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 106: Quraish Tribe (Quraish)

YouTube · 0:37

ஸூரா 106: குறைஷிக் குல

[106:1] குறைஷிகளால் இது போற்றப்பட வேண்டும்.

[106:2] குளிர்காலம் மற்றும் கோடை காலத்தின் வியாபாரக் கூட்டங்களை அவர்கள் போற்றும் விதமாக.

[106:3] இந்தப் புனிதமான இடத்தின் இரட்சகரை அவர்கள் வழிபட வேண்டும்.

[106:4] ஏனெனில் அவர்தான் பசிக்குப் பின்னர் அவர் களுக்கு உணவளித்தவர், மேலும் அச்சத்திற்குப் பின்னர் அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்கியவர்.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 106