Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 89: விடியற்கா — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 89: Dawn (Al-Fajr)

YouTube · 2:39

ஸூரா 89: விடியற்கா

[89:1] விடியற்காலையின் மீது சத்தியமாக.

[89:2] மேலும் பத்து இரவுகள்*.

[89:3] இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படையின் மீது* சத்தியமாக.

[89:4] கடந்து செல்கின்ற இரவின் மீது சத்தியமாக.

[89:5] அறிவுத்திறன் உடைய ஒருவருக்கு, ஆழ்ந்ததொரு பிரமாணம்.

[89:6] ஆதிற்கு உம்முடைய இரட்சகர் என்ன செய்தார் என்பதை நீர் கவனித்திருக்கின்றீரா?

[89:7] இரம்; உயர்ந்த கட்டடங்களையுடைய நகரம்.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 89