Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 112: பரிபூரணத்துவம் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 112: Absoluteness (Al-Ikhlaas) | Quran, The Final Testament | Recitation by Suleman Imdad

YouTube · 0:39

ஸூரா 112: பரிபூரணத்துவம்

[112:1] பிரகடனம் செய்வீராக, “அவர்தான் ஒரே ஒரு கடவுள் ஆவார்.

[112:2] “பரிபூரணமான கடவுள்.

[112:3] “ஒருபோதும் அவர் பெற்றெடுக்கவில்லை. அன்றி அவர் பெறப்பட்டவராகவும் இல்லை.

[112:4] “அவருக்கு நிகர் எவரும் இல்லை”.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 112