ஸூரா 97: விதி — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 0:41
ஸூரா 97: விதி
[97:1] விதியின் இரவில்* இதனை நாம் வெளிப் படுத்தினோம்.
[97:2] விதியின் இரவானது எவ்வளவு அச்சுறுத்து கின்றதாக இருக்கின்றது!
[97:3] விதியின் இரவானது ஓராயிரம் மாதங்களை விடவும் மேலானதாக இருக்கின்றது.
[97:4] வானவர்களும், பரிசுத்த ஆவியும், தங்கள் இரட்சகரின் அனுமதியுடன், ஒவ்வொரு கட்டளைகளையும் நிறைவேற்றுவதற்காக அதனில் இறங்கி வருகின்றனர்.
[97:5] விடியற்காலையின் வருகை வரை அது அமைதி மயமானதாக இருக்கின்றது.
