Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 104: புறங்கூறுபவன் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 104: The Backbiter (Al-Humazah)

YouTube · 0:41

ஸூரா 104: புறங்கூறுபவன்

[104:1] புறங்கூறுபவன், அவதூறு கூறுபவன் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.

[104:2] அவன் பணத்தைப் பதுக்கி வைத்துக் கொண்டும் மேலும் அதனை எண்ணிக் கொண்டும் இருக்கின்றான்.

[104:3] அவனுடைய பணம் அவனை இறப்பற்ற வனாக்கி விடும் என்பதைப் போல்.

[104:4] ஒருபோதும் இல்லை; அழிக்கக் கூடியதன் உள்ளே அவன் வீசியெறியப்படுவான்.

[104:5] அழிக்கக் கூடியது என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா?

[104:6] கடவுள்-ன் கொழுந்து விட்டெரிகின்ற நரக நெருப்பு.

[104:7] அது அவர்களை உள்ளும் புறமும் எரிக்கின்றது.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 104