Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 87: மிகவும் மேலானவர் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 87: The Most High (Al-a`Alaa)

YouTube · 1:50

ஸூரா 87: மிகவும் மேலானவர்

[87:1] மிகவும் மேலானவராகிய, உம் இரட்சகரின் பெயரைத் துதிப்பீராக.

[87:2] அவர் படைக்கின்றார் மேலும் உருக்கொடுக் கின்றார்.

[87:3] அவர் வடிவமைக்கின்றார் மேலும் வழிநடத்து கின்றார்.

[87:4] அவர் மேய்ச்சல் நிலங்களை உற்பத்தி செய் கின்றார்.

[87:5] பின்னர் அதனை இலேசான வைக்கோலாக மாற்றி விடுகின்றார்.

[87:6] நாம் உமக்கு ஓதிக் காட்டுவோம்; மறந்து விடாதீர்.

[87:7] ஒவ்வொன்றும் கடவுள்-ன் நாட்டத்திற் கிணங்கவே உள்ளது; அறிவிக்கப்பட்டவற்றை யும், மேலும் மறைத்து வைக்கப்பட்டவற்றையும் அவர் அறிகின்றார்.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 87