ஸூரா 86: பிரகாசமான நட்சத்திரம் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 1:20
ஸூரா 86: பிரகாசமான நட்சத்திரம்
[86:1] ஆகாயம் மற்றும் அல்-தாரிக்கின் மீது சத்தியமாக.
[86:2] அல்-தாரிக் என்பது என்னவென்று உமக்குத் தெரியுமா?
[86:3] பிரகாசமான நட்சத்திரம்.
[86:4] நிச்சயமாக, ஒவ்வொருவரும் நன்கு பாதுகாக் கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.
[86:5] மனிதன் தன்னுடைய படைப்பைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கட்டும்.
[86:6] வெளித்தள்ளப்பட்ட திரவத்திலிருந்து அவன் படைக்கப்பட்டான்.
[86:7] முதுகெலும்பு மற்றும் உள்ளுறுப்புகளுக்கு இடையில் இருந்து.
