Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 77: அனுப்பப்படுகின்றவர்கள் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 77: Dispatched (Al-Mursalaat) | English Quran with Background Music

YouTube · 2:58

ஸூரா 77: அனுப்பப்படுகின்றவர்கள்

[77:1] தொடர்ந்து அனுப்பப்படுகின்ற (வானவர்கள்).

[77:2] காற்றை ஓட்டுவதற்காக.

[77:3] மேகங்களைக் கலக்குவதற்காக.

[77:4] வாழ்வாதாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்காக.

[77:5] தூதுச் செய்திகளை ஒப்படைப்பதற்காக.

[77:6] நற்செய்திகளை, அவ்வண்ணமே எச்சரிக்கை களை.

[77:7] வாக்களிக்கப்பட்டவை நிகழ்ந்தேறும்.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 77