Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 113: வைகறை — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 113: Daybreak (Al-Falaq)

YouTube · 0:28

ஸூரா 113: வைகறை

[113:1] கூறுவீராக, “வைகறையின் இரட்சகரிடம் நான் அடைக்கலம் தேடுகின்றேன்.

[113:2] “அவருடைய படைப்புகளுக்கிடையில் உள்ளவற்றின் தீங்குகளில் இருந்து.

[113:3] “இருளின் தீங்குகளிலிருந்து, அது விழும் பொழுது.

[113:4] “இடையூறு செய்பவர்களின் தீங்குகளி லிருந்து.

[113:5] “பொறாமைக்காரர்களின் தீங்குகளிலிருந்து, அவர்கள் பொறாமைப்படும் பொழுது.”

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 113