Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 75: மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 75: Resurrection (Al-Qeyaamah)

YouTube · 3:04

ஸூரா 75: மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல்

[75:1] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுகின்ற நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

[75:2] மேலும் பழிபோடுகின்ற ஆன்மாவின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

[75:3] அவனுடைய எலும்புகளை நாம் மீண்டும் கட்ட மைக்க மாட்டோம் என்று மனிதன் நினைக் கின்றானா?

[75:4] ஆம், உண்மையில்; அவனுடைய விரல் நுனியை யும் மீண்டும் கட்டமைக்கின்ற ஆற்றலுடையவர் களாக நாம் இருக்கின்றோம்.

[75:5] ஆனால் மனிதன் தன் முன்னால் காண் பவற்றை மட்டுமே நம்புகின்ற மனப்பான்மை யுடையவனாக இருக்கின்றான்.

[75:6] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளை அவன் சந்தேகிக்கின்றான்!

[75:7] பார்வை கூர்மையானவுடன்.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 75