Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 94: கோபத்தைத் தணித்தல் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 94: Cooling the Temper (Al-Sharrhh)

YouTube · 0:46

ஸூரா 94: கோபத்தைத் தணித்தல்

[94:1] உம்முடைய கோபத்தை நாம் தணிக்க வில்லையா?

[94:2] உம்முடைய (பாவங்களின்) சுமையின் பாரத்தை நாம் இறக்கி வைக்கவில்லையா?

[94:3] அது உம்முடைய முதுகில் பாரமாக இருந்த ஒன்று.

[94:4] கண்ணியமானதொரு அந்தஸ்த்திற்கு உம்மை நாம் உயர்த்தினோம்.

[94:5] சிரமத்துடன் இலாபம் உள்ளது.

[94:6] உண்மையில், சிரமத்துடன் இலாபம் உள்ளது.

[94:7] இயலும் பொழுதெல்லாம் நீர் பாடுபடவேண்டும்.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 94