Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 102: பதுக்கி வைத்தல் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 102: Hoarding (Al-Takaathur)

YouTube · 0:44

ஸூரா 102: பதுக்கி வைத்தல்

[102:1] பதுக்கி வைத்தலில் தொடர்ந்து மூழ்கியவர் களாக நீங்கள் இருக்கின்றீர்கள்.

[102:2] நீங்கள் சமாதிகளுக்குச் செல்லும் வரை.

[102:3] உண்மையில், நீங்கள் கண்டு கொள்வீர்கள்.

[102:4] மிகவும் நிச்சயமாக, நீங்கள் கண்டு கொள்வீர்கள்.

[102:5] நீங்கள் மட்டும் உறுதியாகக் கண்டு கொள்ள இயலுமேயானால்.

[102:6] நீங்கள் நரகத்தைக் கற்பனையில் காண்பீர்கள்.

[102:7] பின்னர் நீங்கள் நிஜக் கண்ணால் அதனைக் காண்பீர்கள்.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 102