ஸூரா 88: திணற அடித்தல் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 1:58
ஸூரா 88: திணற அடித்தல்
[88:1] திணற அடித்தலைப் பற்றி நீர் அறிந்திருக் கின்றீரா?
[88:2] முகங்கள் அந்நாளில் இழிவுற்றிருக்கும்.
[88:3] கடுமையான வேலை செய்து கொண்டும் மேலும் முற்றிலும் சோர்வடைந்தும்.
[88:4] கொழுந்து விட்டெரிகின்றதொரு நரக நெருப்பில் துன்புற்றுக்கொண்டும்.
[88:5] கொதிக்கின்றதோர் ஊற்றிலிருந்து அருந்திக் கொண்டும்.
[88:6] பயனற்ற வகைகளைத் தவிர, அவர்களுக்கு உணவு எதுவும் இருக்காது.
[88:7] அது ஒருபோதும் ஊட்டமளிக்காது, அன்றி பசியையும் தணிக்காது.
