Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 102:4 — பதுக்கி வைத்தல்

மிகவும் நிச்சயமாக, நீங்கள் கண்டு கொள்வீர்கள்.

[102:3] உண்மையில், நீங்கள் கண்டு கொள்வீர்கள்.

[102:5] நீங்கள் மட்டும் உறுதியாகக் கண்டு கொள்ள இயலுமேயானால்.