Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 102:7 — பதுக்கி வைத்தல்

பின்னர் நீங்கள் நிஜக் கண்ணால் அதனைக் காண்பீர்கள்.

[102:6] நீங்கள் நரகத்தைக் கற்பனையில் காண்பீர்கள்.

[102:8] பின்னர் நீங்கள் மகிழ்ந்தனுபவித்த அருட் கொடைகளைப்பற்றி, அந்நாளில், விசாரிக்கப் படுவீர்கள்.