குர்ஆன் 104:1 — புறங்கூறுபவன்
وَيلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ
புறங்கூறுபவன், அவதூறு கூறுபவன் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
[104:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[104:2] அவன் பணத்தைப் பதுக்கி வைத்துக் கொண்டும் மேலும் அதனை எண்ணிக் கொண்டும் இருக்கின்றான்.