குர்ஆன் 106:4 — குறைஷிக் குல
الَّذى أَطعَمَهُم مِن جوعٍ وَءامَنَهُم مِن خَوفٍ
ஏனெனில் அவர்தான் பசிக்குப் பின்னர் அவர் களுக்கு உணவளித்தவர், மேலும் அச்சத்திற்குப் பின்னர் அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்கியவர்.
[106:3] இந்தப் புனிதமான இடத்தின் இரட்சகரை அவர்கள் வழிபட வேண்டும்.