Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 113:1 — வைகறை

கூறுவீராக, “வைகறையின் இரட்சகரிடம் நான் அடைக்கலம் தேடுகின்றேன்.

[113:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[113:2] “அவருடைய படைப்புகளுக்கிடையில் உள்ளவற்றின் தீங்குகளில் இருந்து.