Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 113:4 — வைகறை

“இடையூறு செய்பவர்களின் தீங்குகளி லிருந்து.

[113:3] “இருளின் தீங்குகளிலிருந்து, அது விழும் பொழுது.

[113:5] “பொறாமைக்காரர்களின் தீங்குகளிலிருந்து, அவர்கள் பொறாமைப்படும் பொழுது.”