குர்ஆன் 14:19 — ஆப்ரஹாம்
வானங்கள், மற்றும் பூமியை ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகத்தான் கடவுள் படைத்திருக் கின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வில்லையா? அவர் நாடினால், உங்களை அகற்றி விட்டு புதியதொரு படைப்பை உங்கள் இடத்தில் மாற்றிவிட அவரால் இயலும்.
[14:18] தங்கள் இரட்சகர் மீது நம்பிக்கை கொள்ளாத வர்களுக்கு உவமானமாவது: புயலடிக்கும் ஒரு நாளின் உக்கிரமான காற்றில், சாம்பல்களைப் போன்றதாகும். அவர்கள் சம்பாதித்தது எதுவாயினும் அதிலிருந்து அவர்கள் எந்த லாபமும் அடைய மாட்டார்கள்; வெகுதூரமான வழிகேடு என்பது இத்தகையதேயாகும்.
[14:20] கடவுள்-க்கு, இது மிகவும் கடினமானதல்ல.