குர்ஆன் 15:38 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
“குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரம் வரை”.
[15:37] அவர் கூறினார், “உனக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
[15:39] அவன் கூறினான், “என் இரட்சகரே, நான் வழிதவறிச் செல்வதை நீர் நாடிவிட்டதால், பூமியின் மீது நிச்சயமாக நான் அவர்களை வசீகரிப்பேன்; அவர்கள் அனைவரையும் நான் வழிகேட்டில் செலுத்தி விடுவேன்.