Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:86 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

உமது இரட்சகர்தான் படைத்தவர், எல்லாம் அறிந்தவர்.

[15:85] வானங்களையும் பூமியையும், மற்றும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றையும், ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவே அன்றி நாம் படைக்கவில்லை. உலக முடிவு வந்தே தீரும், எனவே கனிவுடன் அவர்களை அலட்சியம் செய்வீராக.

[15:87] நாம் உமக்கு ஏழு ஜோடிகளையும், மேலும் மகத்தான குர்ஆனையும் தந்துள்ளோம்.