குர்ஆன் 15:91 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
الَّذينَ جَعَلُوا القُرءانَ عِضينَ
அவர்கள் பாரபட்சத்துடன் மட்டுமே குர்ஆனை ஏற்றுக்கொள்கின்றனர்.
[15:90] பிரிவினையாளர்கள் மீது நாம் நடவடிக்கை எடுப்போம்.
[15:92] உமது இரட்சகர் மீது ஆணையாக, அவர்கள் அனைவரையும் நாம் விசாரிப்போம்,