குர்ஆன் 19:58 — மேரி
இவர்கள் கடவுள்-ஆல் அருள்பாலிக்கப்பட்ட வேதம் வழங்கப்பட்டவர்களில் சிலர் ஆவர். அவர்கள் ஆதாமின் சந்ததியினர், மற்றும் நோவாவுடன் நாம் சுமந்து கொண்டவர்களின் சந்ததியினர், மற்றும் ஆப்ரஹாம் மற்றும் இஸ்ரவேலின் சந்ததியினரிலிருந்து விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மேலும் நம்மால் வழிகாட்டப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் களில் உள்ளவர்கள் ஆவர். மிக்க அரு ளாளரின் வெளிப்பாடுகள் அவர்களுக்கு ஓதிக் காட்டப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகச், சிரம்பணிந்து விழுவார்கள்.
[19:57] கௌரவமானதொரு அந்தஸ்த்திற்கு அவரை நாம் உயர்த்தினோம்.
[19:59] அவர்களுக்குப் பின்னர், தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) தொலைத்து விட்ட, மேலும் தங்களுடைய காம இச்சையைப் பின்பற்றிய தலைமுறையினரை அவர் மாற்றி யமைத்தார். அதன் விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள்.