குர்ஆன் 19:80 — மேரி
பின்னர் அவன் சொந்தமாகக் கொண்டிருந்த ஒவ்வொன்றையும் நாம் உரிமையாக்கிக் கொள்வோம், மேலும் அவன் மட்டுமே தனியாக நம்மிடம் வருவான்.
[19:79] உண்மையில், அவன் கூறுபவற்றை நாம் பதிவு செய்வோம், பின்னர் எப்பொழுதும் அதிகரித் துக் கொண்டேயிருக்கும் தண்டனைக்கு அவனை நாம் உட்படுத்துவோம்.
[19:81] அவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும் என்பதற்காகக் கடவுள்-உடன் மற்றத் தெய்வங்களை அவர்கள் வழிபடுகின்றனர்.