Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:90 — தா.ஹா.

மேலும் ஆரோன் அவர்களிடம், “என் சமூகத்தாரே, இது உங்களுக்கு ஒரு சோதனையாகும். மிக்க அருளாளர் தான் உங்களுடைய ஒரே இரட்சகர் ஆவார், எனவே என்னைப் பின்பற்றுங்கள், மேலும் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறி இருந்தார்.

[20:89] அது அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை என்பதையும், அன்றி அவர்களுக்குத் தீங்கிழைக்கவோ அல்லது பயன் அளிக்கவோ சக்தி பெற்றிருக்கவில்லை என்பதையும் அவர்களால் காண முடியவில்லையா?

[20:91] அவர்கள், “மோஸஸ் திரும்பி வரும் வரை, நாங்கள் தொடர்ந்து இதனை வழிபட்டுக் கொண்டிருப்போம்” என்று கூறினார்கள்.