குர்ஆன் 22:76 — புனித யாத்திரை
அவர்களுடைய கடந்த காலத்தையும் மேலும் அவர்களுடைய எதிர்காலத்தையும் அவர் அறிந்திருக்கின்றார். அனைத்து விஷயங் களின் இறுதிக்கட்டுப்பாடும் கடவுள்-க்குரி யதே ஆகும்.
[22:75] வானவர்களில் இருந்தும், அவ்வண்ணமே மனிதர்களில் இருந்தும் தூதர்களைக் கடவுள் தேர்ந்தெடுக்கின்றார். கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர்.
[22:77] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் வெற்றி யடையும் பொருட்டு, நீங்கள் குனியவும், சிரம் பணியவும், உங்கள் இரட்சகரை வழிபடவும், மேலும் நன்னெறிகள் புரியவும் வேண்டும்.