Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:1 — நம்பிக்கையாளர்கள்

நம்பிக்கையாளர்களே உண்மையில் வெற்றி யாளர்கள்;

[23:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[23:2] தங்களுடைய தொடர்புத் தொழுகைகளின் (ஸலாத்) போது பயபக்தியோடிருப்பவர்கள்.