குர்ஆன் 23:15 — நம்பிக்கையாளர்கள்
பின்னர், சிறிது காலம் கழித்து, நீங்கள் மரணிக்கின்றீர்கள்.
[23:14] பின்னர் அத்துளியை தொங்குகின்ற (கரு) ஒன்றாக நாம் வளர்த்தோம், பின்னர் தொங்கு கின்ற (கருவை) ஒரு கடிக்கும் அளவிலான (பூரண வளர்ச்சியடைந்த கருவாக) வளர்த் தோம், பின்னர் கடிக்கும் அளவிலான (பூரண வளர்ச்சியடைந்த கருவை) எலும்புகளாக நாம் படைத்தோம், பின்னர் தசைகளைக் கொண்டு எலும்புகளைப் போர்த்தினோம். இவ்விதமாக வே புதியதொரு படைப்பை நாம் உருவாக்கு கின்றோம். கடவுள் மிகவும் போற்றுதலுக் குரியவர், மிகச் சிறந்த படைப்பாளர்.
[23:16] பின்னர், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று, நீங்கள் மீண்டும்