குர்ஆன் 25:77 — சட்டப்புத்தகம்
“உங்களுடைய வழிபாட்டின் மூலம் மட்டுமே என் இரட்சகரிடம் நீங்கள் நன்மதிப்பை அடைகின்றீர்கள். ஆனால் நீங்கள் நம்ப மறுத்துவிட்டால், தவிர்த்து விட முடியாத பின்விளைவுகளுக்கு நீங்கள் உள்ளாகின்றீர் கள்” என்று கூறுவீராக.
[25:76] அங்கே நிரந்தரமாக அவர்கள் தங்கியிருப்பார்கள்; என்ன ஓர் அழகிய விதி; என்ன ஓர் அழகிய தங்குமிடம்.