Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:122 — கவிஞர்கள்

மிகவும் நிச்சயமாக, உம்முடைய இரட்சகர் தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்

[26:121] இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நமபிக்கை யாளர்கள் அல்ல.

[26:123] ஆதுகள் தூதர்களை நம்ப மறுத்தனர்.