குர்ஆன் 26:160 — கவிஞர்கள்
லோத்தின் சமூகத்தார் தூதர்களை நம்ப மறுத்தனர்.
[26:159] மிகவும் நிச்சயமாக, உம்முடைய இரட்சகர் தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.
[26:161] அவர்களுடைய சகோதரர் லோத் அவர்களிடம் கூறினார், “நீங்கள் நன்னெறியாளர்களாக ஆக மாட்டீர்களா?”