Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:162 — கவிஞர்கள்

“ நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதர் ஆவேன்.

[26:161] அவர்களுடைய சகோதரர் லோத் அவர்களிடம் கூறினார், “நீங்கள் நன்னெறியாளர்களாக ஆக மாட்டீர்களா?”

[26:163] “நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக் கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.