குர்ஆன் 26:191 — கவிஞர்கள்
மிகவும் நிச்சயமாக, உம்முடைய இரட்சகர் தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.
[26:190] இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கை யாளர்கள் அல்ல.
[26:192] இது, பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து ஒரு வெளிப்பாடாக உள்ளது.