Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:204 — கவிஞர்கள்

நமது தண்டனைக்கு அவர்கள் சவால் விடவில்லையா?

[26:203] அப்போது அவர்கள், “எங்களுக்கு ஓர் அவகாச மளிக்கப்படுமா?” என்று கூறுவார்கள்.

[26:205] நீங்கள் காணுவதைப் போல், ஆண்டுக் கணக்கில் சுகமனுபவிக்க அவர்களை நாம் அனுமதித்தோம்.