குர்ஆன் 26:93 — கவிஞர்கள்
“கடவுள்-உடன்? அவர்களால் இப்போது உங்களுக்கு உதவ முடியுமா? அவர்கள் தங்களுக்கேனும் உதவிக்கொள்ள முடியுமா?”
[26:92] அவர்களிடம் கேட்கப்படும், “நீங்கள் வழிபட்டுக் கொண்டிருந்த இணைத் தெய்வங்கள் எங்கே
[26:94] வழிதவறிச் சென்றவர்களுடன் சேர்த்து, அவர்கள் அதிலே வீசப்பட்டு விடுவார்கள்.