குர்ஆன் 37:119 — வரிசைப்படுத்துவோர்
وَتَرَكنا عَلَيهِما فِى الءاخِرينَ
பின்வரும் தலைமுறையினர்களுக்காக அவர் களுடைய சரித்திரத்தை நாம் பாதுகாத்தோம்.
[37:118] சரியான பாதையில் அவர்களை நாம் வழிநடத்தி னோம்.
[37:120] மோஸஸ் மற்றும் ஆரோன் மீது அமைதி நிலவுவதாக.