Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:121 — வரிசைப்படுத்துவோர்

இவ்விதமாகவே நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதியளிக்கின்றோம்.

[37:120] மோஸஸ் மற்றும் ஆரோன் மீது அமைதி நிலவுவதாக.

[37:122] நன்னெறியுடைய நம்முடைய அடியார்களில் அவர்கள் இருவரும் இருந்தனர்.