குர்ஆன் 37:138 — வரிசைப்படுத்துவோர்
وَبِالَّيلِ ۗ أَفَلا تَعقِلونَ
மேலும் இரவிலும். நீங்கள் புரிந்து கொள் வீர்களா?
[37:137] இப்பொழுதும் அவர்களுடைய பாழடைந்த சின்னங்களின் அருகில் பகலில் நீங்கள் கடக்கின்றீர்கள்.
[37:139] ஜோனா தூதர்களில் ஒருவராக இருந்தார்.