Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:160 — வரிசைப்படுத்துவோர்

கடவுள்-க்கு மட்டும் முழுமையாக அர்ப் பணித்துக் கொண்ட அவருடைய அடியார்கள் மட்டுமே (காப்பாற்றப்படுகின்றனர்).

[37:159] கடவுள் துதிப்பிற்குரியவர்; அவர்களுடைய கூற்றுகளுக்கெல்லாம் மிக மிக மேலானவர்.

[37:161] உண்மையில், நீங்களும் நீங்கள் வழிபடுபவையும்.