குர்ஆன் 37:88 — வரிசைப்படுத்துவோர்
அவர் கவனத்துடன் நட்சத்திரங்களை நோக்கினார்.
[37:87] “பிரபஞ்சத்தின் இரட்சகரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?”
[37:89] பின்னர் அவர் தன் முயற்சியைக் கைவிட்டார், மேலும், “இதில் நான் களைப்படைந்து விட்டேன்!” என்று கூறினார்.