குர்ஆன் 38:54 — ஸ
إِنَّ هٰذا لَرِزقُنا ما لَهُ مِن نَفادٍ
நம்முடைய வாழ்வாதாரங்கள் தீர்ந்து போகாத வை.
[38:53] கேள்விக் கணக்கு நாளன்று இதற்காகத்தான் நீங்கள் தகுதி பெற்று இருக்கின்றீர்கள்.
[38:55] வரம்பு மீறுபவர்களைப் பொறுத்தவரை, அவர் கள் துன்பகரமானதொரு விதிக்கு உள்ளாகி விட்டனர்.