குர்ஆன் 38:79 — ஸ
அவன், “என் இரட்சகரே, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசமளிப்பீராக” என்று கூறினான்.
[38:78] “தீர்ப்பு நாள் வரை என் நிந்தனைக்கு நீ உள்ளாகிவிட்டாய் .”
[38:80] அவர் கூறினார், “நீ அவகாசமளிக்கப்பட்டவனாக இருக்கின்றாய் .