Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:87 — ஸ

“உலகத்திற்கு இது ஒரு நினைவூட்டலாகும்.

[38:86] கூறுவீராக, “நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை, மேலும் நான் ஒரு மோசடிக்காரனும் அல்ல.

[38:88] “மேலும் குறுகியதொரு காலத்திற்குள் நீங்கள் நிச்சயம் கண்டு கொள்வீர்கள்.”