Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:0 — மக்கள் கூட்டங்கள்

கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[39:1] இது சர்வ வல்லமையுடையவரும், ஞானம் நிறைந்தவருமான, கடவுள்-இடமிருந்து வந்த வேதத்தின் ஒரு வெளிப்பாடாகும்.