Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 44:59 — புகை

ஆகையால், காத்திருப்பீராக; அவர்களும் காத்திருக்க வேண்டியுள்ளது.

[44:58] அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இவ்விதமாக நாம் இதனை உம்முடைய மொழியில் தெளிவுபடுத்தியுள்ளோம்.