குர்ஆன் 47:1 — முஹம்ம
எவர்கள் நம்ப மறுப்பதுடன் மேலும் கடவுள்-ன் பாதையை விட்டும் தடுக்கின்றனரோ, அவர் களுடைய காரியங்களை அவர் பயனற்றதாக்கி விடுகின்றார்.
[47:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[47:2] எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான காரியங்களை புரிந்து, மேலும் முஹம்மதிற்கு இறக்கி அனுப்பப்பட்டதில் நம்பிக்கை கொள்கின்றனரோ - அது அவர் களுடைய இரட்சகரிடமிருந்து வந்த சத்தியமாகும் - அவர்களுடைய பாவங்களை அவர் தள்ளுபடி செய்து விடுகின்றார், மேலும் மனத் திருப்தியைக் கொண்டு அவர்களை அருள்பாலிக்கின்றார்.