குர்ஆன் 47:38 — முஹம்ம
கடவுள்-ன் நிமித்தம் செலவு செய்யுமாறு அழைக்கப்படுகின்றீர்கள், ஆனால் உங்களில் சிலர் கஞ்சர்களாக மாறி விடுகின்றீர்கள். கஞ்சர்கள் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே கஞ்சத்தனம் செய்கின்றார்கள். கடவுள் செல்வந் தராக இருக்கின்றார், அதே சமயம் நீங்களோ ஏழைகளாக உள்ளீர்கள். நீங்கள் திரும்பிச் சென்று விட்டால், உங்களுடைய இடத்தில் மற்றமக்களை அவர் மாற்றியமைத்து விடுவார், மேலும் அவர்கள் உங்களைப் போன்று இருக்க மாட்டார்கள்.
[47:37] உங்களுக்கு ஒரு கஷ்டத்தை உண்டாக்கும் அளவிற்கு, அவர் உங்களிடம் பணம் கேட்டிருந் தால், நீங்கள் கஞ்சர்களாகி இருக்கக் கூடும், மேலும் மறைக்கப்பட்டிருக்கின்ற உங்களுடைய தீயவை வெளிப்பட்டிருக்கக் கூடும்.